339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று!
Friday, April 25th, 2025
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகின்றன.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 663,499 பேர் விண்ணப்பித்த நிலையில், அவற்றில் 648,490 விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளன.
இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு நேற்று ஆரம்பமான நிலையில், அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றும் அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில், வாக்களிக்க முடியுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
000
Related posts:
நாளைமுதல் வாக்காளர் அட்டை விநியோகம்!
மத்திய கிழக்கில் பதற்றம் - இலங்கை அரசு கவலை!
இஸ்ரேல் - ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமை தீவிரம் - மத்திய கிழக்கில் உள்ள 15 இலட்சம் இலங்கையர்களுக்க...
|
|
|
பொதுவெளி திரையிடல், நாடகங்கள், கச்சேரிகளுக்கான அனுமதிப்பத்திர கட்டணங்கள் அதிகரிப்பு - எதிர்வரும் ஓகஸ...
தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்க காட்டியதாக கூறியவர்கள் அதனூடாக தமிழ் மக்களின் நலனுக்காக இதுவரை...
30 ஆம் நாளன்று சர்வதேச காணாமல் போனோர் தினம் அனுஸ்டிப்பு - செம்மணியில் போராட்டத்துக்கு ஏற்பாடு!


