வறண்ட வானிலை – அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே குழாய் நீரைப் பயன்படுத்துங்கள் – நீர் வழங்கல் வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்து!
Wednesday, February 19th, 2025
இந்நாட்களில் நிலவும் மிகவும் வறண்ட வானிலை காரணமாக, அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே குழாய் நீரைப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வாரியம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.
வாகனங்கள் கழுவுதல், தோட்டக்கலை போன்ற நடவடிக்கைகளுக்கு குழாய் நீரைப் பயன்படுத்தக்கூடாது என்றும், தற்போதைய சூழ்நிலையால் நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதால், அதிக பகுதிகளில் உள்ள நீர் நுகர்வோருக்கு குறைந்த அழுத்த சூழ்நிலையில் நீர் விநியோகம் நடைபெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது
00
Related posts:
போலிச்செய்திகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான விசேட நடவடிக்கைகள் - அமைச்சர் சரத்வீரசேகர தெரிவி...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் அச்சமின்றி சேவையை முன்னெடுக்க முடிந்துள்ளது - வடமாகாண ஜனந...
நவம்பர் 15 ஆம் திகதி உலக மக்கள் தொகை 8 பில்லியனை எட்டும் - ஐநாவின் அறிக்கை தெரிவிப்பு!
|
|
|


