நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம்!
Tuesday, November 20th, 2018
தெற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரமகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என்ற எதிர்வு கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
பிரதமர் ரணில் சீனா பயணம்!
சுகாதார அமைச்சு விடுத்துள்ளது அவசர எச்சரிக்கை!
பாடசாலை நேர அட்டவணையை இதுவரையிலும் வழமைக்கு கொண்டு வர முடியவில்லை என இலங்கை அரச ஆசியரியர்கள் சங்கம் ...
|
|
|


