வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு இரண்டு தங்கம் இரண்டு வெண்கலப் பதக்கங்கள்!
Tuesday, August 12th, 2025
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டி நேற்று திங்கட்கிழமை (11.08.2025) முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.
இக் குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களான 16 வயது (44-46 Kg) எடைப்பிரிவில்
ரு.சுலக்சன் முதலாம் இடத்தினைப் பெற்று
தங்கப் பதக்கத்தினையும்,
20 வயது (46-49Kg) எடைப்பிரிவில்
ரா.விசாலகன்
முதலாம் இடத்தினைப் பெற்று தங்கப் பதக்கத்தினையும்,
அதேபிரிவில்
உ..அனைக்ஸ்
மூன்றாம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினையும்,
அதே 20 வயது
(56-60 Kg) எடைப்பிரிவில்
R.றொசினோ
மூன்றாம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டனர்.
Related posts:
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு?
முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள் பயிற்சியாளர் ஹத்துருசிங்க!
இணைய நிதி மோசடி - 15 நாட்களுக்குள 218 வெளிநாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது!
|
|
|


