லிங்கம் குளிர்பான நிலைய ஸ்தாபகர்    அப்புலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் அஞாலி மரியாதை!

Wednesday, June 24th, 2026


……..
பிரபல வர்த்தகரும் லிங்கம் குளிர்பான நிலைய ஸ்தாபகருமான நாகலிங்கம் அப்புலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தினார்.

வேலணை புளியங்கூடலை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் அப்புலிங்கம் கடந்த 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

இன்னிலையில்  அன்னாரின் பூதவுடல் இல – 75/17, பிறவுண் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற செயலாளர் நாயகம் தனது அஞ்சலிமரியாதையை செலுத்தியதுடன் அமரரது உறவுகளுக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

Related posts: