யாழ் வந்த வெளி நாட்டு இராணுவம்!

……..
வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கை வருகைதந்துள்ளனர்.
இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள
சுமார் 30 பேர் வரையானோர் இன்று குடாநாட்டின் பல இடங்களிற்கும் பயணிக்கின்றனர்.
இதேவேளை குடாநாட்டின் கரையோரக்
கிராமங்களிற்கு இன்று பயணிக்கும் இவர்கள் நாளையதினம் நெடுந்தீவிற்கு பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
புதுக்குடியிருப்புக்கு கடமைக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களுக்கு தனியாகப் பேருந்து வேண்டும்!
தடை செய்யப்பட்ட அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதால் பொதுமக்கள் தவறான வழிக்கு கொண்டு செல்லப்...
பட்டதாரி பயிலுனர்களை தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை!
|
|