யாழ்ப்பாண மாவட்டத்தில் மு.ப 10.00 மணி வரை 16℅ சதவீதம் வாக்களிப்பு!

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.
இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் மு. ப 10.00 மணி நிலவரப்படி 16% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
ஊடகப் பிரிவு மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்
Related posts:
முகக் கவசங்கள் அணிவதால் மட்டும் கொரோனா தொற்றை தடுத்துவிட முடியாது - உலக சுகாதார அமைப்பு !
பருத்தித்துறை - கச்சாய் பிரதான வீதியில் தாழிறங்கியது பாலம் – பயணிகள் அச்சம்!
வேலை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம் - அமைச்சரின் அமைச்சர் மனுஷ நாணயக்கார விசேட அறிவிப்பு!
|
|