இலங்கையில் 7 நட்சத்திர சொகுசு கட்டிடத் தொகுதி!
Tuesday, May 1st, 2018
இலங்கையில் 7 நட்சத்திர சொகுசு வீட்டுத்தொகுதிக் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கையொன்றில் சீனாவின் முன்னணி நிறுவனம் ஒன்று கைச்சாத்திட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையில் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனமே இலங்கையுடன் கைச்சாத்திட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
குறித்த கட்டடத்தொகுதி 300 மில்லியன் ரூபா முதலீட்டில் கொழும்பு 4 இல் நிர்மானிக்கப்பட உள்ளது. 50 மாடிகளைக் கொண்ட இந்த இரட்டைக் கோபுரக் கட்டிடம் 584 அலகுகளைக் கொண்டதாகஅமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பதிவு செய்யப்படாத சீனி களஞ்சியசாலைகளை தேடி விசேட சுற்றிவளைப்பு - நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை!
எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம் - மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!
பயனாளி மரணித்த பின்னரும் 419 பேருக்கு ஓய்வூதிய பணம் - சுமார் 04 கோடி ரூபாவரை மோசடி!
|
|
|


