யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும் வயர்களும் பொலிசாரால் மீட்பு! 

Friday, October 31st, 2025


…..
யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக சீலிங்கின் மேல் கூரையில் மறைத்து வைக்கப்பட இரண்டு மகசின்களும் அதற்குரிய 59 ரவைகளும் 5 அடி நீளமான வயர்களும் நேற்றுமாலை  அடையாளம் காணப்பட்டிருந்தன.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு நேற்று இரவு முதல்  பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அங்கு சென்ற கோப்பாய் பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும்குறித்த பொருட்களை மீட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
099

Related posts:

எரிபொருள் மோசடியில் தனியார் பேருந்து சாரதிகள் - விசாரணை நடத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிக...
இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்யுமாறு மாலைத்தீவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு!
பொதுவெளி திரையிடல், நாடகங்கள், கச்சேரிகளுக்கான அனுமதிப்பத்திர கட்டணங்கள் அதிகரிப்பு - எதிர்வரும் ஓகஸ...