யானை, மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்த யாழ்ப்பாணத்தில் கையொப்பம்!

………
யானைகள், மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்தும் கையொப்பம் பெறும் நிகழ்வு
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.
இலங்கை காட்டு யானைகள் பாதுகாப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகர் பகுதியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
“உங்கள் பேராசைக்காக யானைகளைக் கொல்லாதீர்கள்” எனும் தொனிப்பொருளில் இன்று ஆரம்பமான கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை நாளையும் யாழ்ப்பாணத்தில் தொடரவுள்ளது.
000
Related posts:
பொது சுகாதார பரிசோதர் மீது தாக்குதல் - யாழ். அத்தியடியில் சம்பவம்!
வெளிநாடுகளில் பரிதவித்த மேலும் ஒருதொகுதி இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!
பெரும்போகத்துக்குத் தேவையான சேதன உரத்தை தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கான பொறிமுறை தயார...
|
|
எதிர்பார்த்தளவு கொரோனா தொற்று வடக்கில் ஏற்படவில்லை - சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவி...
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்கத் தவறியமைக்கு தொற்று நோயியல் பிரிவே காரணம் - அரச மருத்துவ அதிகாரி...
இன்றுமுதல் நடைமுறையானது திருத்தப்பட்ட தொடருந்து கட்டணம் - இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள், திங...