மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆரம்பம்!

Friday, November 1st, 2024

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

நோர்த் சவுண்ட்டில் இலங்கை நேரப்படி இன்றிரவு 11.30 அளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: