முனைவர் ந.வி.மு. நவரட்ணத்தின் 31 ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா!

Sunday, April 12th, 2026


….
யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் முன்னாள் இசைத்துறைத் தலைவர் முனைவர் ந.வி.மு. நவரட்ணத்தின் 31 ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா, அன்னாரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்தார்.

குறித்த நிகழ்வு இன்றையதினம் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்ற நிலையில் அவரது இல்லத்துக்கு சென்றிருந்த செயலாளர் நாயகம், அன்னாரின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தினருடனும் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
00

Related posts: