மீண்டும் மலேரியா – கிளிநொச்சி வைத்தியசாலையில் நோய் தொற்றுடன் ஒருவர் அனுமதி!
Friday, December 20th, 2024
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் அ.நிமால் தெரிவித்துள்ளார்.
மலேரியா நோய் குறித்த நபர் ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
20வது திருத்தச் சட்டமூலம் பிற்போடப்பட்டது!
20 ஆவது திருத்தச் சட்டம் மீதான மனுக்களை ஆராயும் அமர்வு ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவின் முன்னி...
சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை துரிதமாக அமுல்படுத்துமாறு துறைசார் தரப்பினருக்கு...
|
|
|


