மானிப்பாயில் அரச தனியார் பேருந்துகள் விபத்து!
Monday, April 13th, 2026
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்தும் அரச பேருந்தும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முற்பட்ட வேலை மானிப்பாய் அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியது.
தனியார் பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட அரச பேருந்து முன்னால் வந்த மகிழுந்துக்கு இடம் கொடுக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து சம்பவித்து உள்ளது.
மேலதிக விசாரணைகளை வாணிபாய் காவல் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
யாழ். பல்கலகழக மாணவரிடையே மோதல் - ஒருவர் வைத்தியசாலையில்!
உணவு பாதுகாப்பு மேம்பட்டிருந்தாலும் கூலித்தொழிலாளர்களிடையே வீழ்ச்சியடைந்துள்ளது – ஐ.நாவின் பயிர் மற்...
|
|
|


