மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு மதுவரித் திணைக்களம் எச்சரிக்கை!
Tuesday, November 12th, 2024
வரி செலுத்தத் தவறும் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு மதுவரித் திணைக்களத்தினால் மீண்டும் ஒருமுறை இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் சகல நிலுவை வரிகளையும் செலுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம் எச்சரித்துள்ளது.
Related posts:
யாழ்.சாவகச்சேரி சங்கத்தானையில் பயங்கர விபத்து: பத்துப் பேர் துடிதுடித்துப் பலி!
மே தினத்தன்று அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகள் பஸ்களுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது!
ரூபாய் மூலம் சர்வதேச பரிவர்த்தனை - இலங்கைக்கான ஐந்து வோஸ்ட்ரோ கணக்குகளை அங்கீகரித்து இந்தியா!
|
|
|


