பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு!
Monday, January 20th, 2025
பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 1000 பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது.
ஆட்சேர்ப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்ற போதிலும், தட்டுப்பாடு குறிப்பிடத்தக்க பிரச்சினையாகவே உள்ளது என அதன் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார்.
இதை நிவர்த்தி செய்யும் வகையில், பெப்ரவரியில் கிட்டத்தட்ட 300 புதிய நியமனங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
00
Related posts:
வழிகாட்டத் தெரியாதவர்கள் தாமாகவே விலகிச் செல்ல வேண்டும் - ஊடக சந்திப்பில் ஈ.பி.டி.பி கருத்து!
வவுனியாவிலும் கடுமையான பயணக் கட்டுப்பாட்டு !
வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை நவீ...
|
|
|


