பொதுத் தேர்தல் நிறைவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
Thursday, October 3rd, 2024
பொதுத் தேர்தல் நிறைவடைந்த உடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
000
Related posts:
அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஜப்பான் நிதியுதவி!
உலகை அச்சுறுத்தும் 'ஒமிக்ரோன்' தொற்று – 6 நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்தது இலங்கை!
யாழ். மாவட்டத்தில் இம்முறை 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி - புதிய வாக்காளர்களாக ...
|
|
|


