பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்ட விரோதமானது!  

Wednesday, May 14th, 2025

பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை விட, அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்ட விரோதமானது என, வீதிப் போக்குவரத்து, பாதுகாப்பு சவால்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் மேல் மாகாண செயலணியின் இணைப்பாளர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையும் இந்த சட்டத்தை மீறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  கொத்மலை – கெரண்டி எல்ல பேருந்து விபத்து தொடர்பில் கருத்துரைத்த அவர்,

இந்தியாவிலிருந்து தரமற்ற பேருந்துகளே இறக்குமதி செய்யப்படுவதாகச் சுட்டிக் காட்டியிருந்தார்.

000

Related posts:

11 மாவட்டங்களில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் எச்சரி...
வருமானத்தை விட செலவு அதிகம் - மின்சார சபை 61,200 கோடியை கடனாக செலுத்த வேண்டியுள்ளது - அமைச்சர் கஞ்சன...
மாகாண ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கும் அதிகாரி ஒருவரை நியமிக்கு...