பெரும்பான்மை பெறவில்லை  – விஜயிடம் ஆளுநர் அர்லேகர் சுட்டிக்காட்டு!

Thursday, May 7th, 2026

விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெறவில்லை என ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

த.வெ.க. தலைவர் விஜய்யை மக்கள்பவனுக்கு நேரில் அழைத்துப் கலந்துரையாடிய ஆளுநர், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு த.வெ.க.வுக்கு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: