பாலத்தில் இரு ஆண்களின் சடலங்கள் மீபு – கிளிநொச்சியில் பரபரப்பு!
Thursday, January 2nd, 2025
கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களா அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி A35 பிரதான வீதியில் உள்ள புளியம் பொக்கணை பகுதியில் இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.
A35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தியவர் அடையாளம் காணப்பட்டார்!
தொடர்ந்தும் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் 24 ஆம் திகதி முடக்கப்படும் நாட்டை மீளவும் 27ஆம் திகதி தி...
நடத்துனர்கள் பற்றுச்சீட்டு வழங்காமல் பணம் பெற்றுவதால் நாளாந்தம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வருமான இ...
|
|
|


