பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் செயற்பாடு – ஒழிப்பதற்கு மத்திய வங்கி விசேட நடவடிக்கை!
Tuesday, February 11th, 2025
மத்திய வங்கியானது பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழிப்பதற்கான மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது.
இந்த மதிப்பீடு ஆசிய பசுபிக் குழுமத்தால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான செயற்பாடுகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பணம் தூயதாக்கலுக்கெதிரான/பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழிப்பதற்கான கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளை சீரமைக்க, அமைச்சரவை பல்துறைப் பங்குதாரர் நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்திறன்வாய்ந்த நடைமுறைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தேர்தலுக்கு செலவிடும் பணத்தை மக்களது பட்டினியை போக்க செலவிடுங்கள் - சுயாதீன பொருளாதார ஆய்வாளர்கள் கோ...
சிறிய குழந்தைகள் உடலை அழுக்காக்கி கொள்வது குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை – பொன்சேகாவின் சவால் க...
மாணவர்களை ஆறாம் தரத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான விண்ணப்பங்கள் இன்றுமுதல் ஏற்றுக்கொள்ளப்படும் - கல...
|
|
|


