பனால்ட்டி இல்லாமல் அதிக கோல்களைப் பெற்ற வீரர்களின் வரிசையில் லியோனல் மெஸ்ஸி முதலிடம்!

Monday, July 21st, 2025

கால் பந்தாட்ட வரலாற்றில் பெனால்ட்டி அல்லாமல் அதிக கோல்களைப் பெற்ற வீரர்களின் வரிசையில் அர்ஜென்டினா வீரரான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முன்னதாக குறித்த வரிசையில் போர்த்துகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) முதலிடத்திலிருந்த நிலையில், அவரை பின்தள்ளி லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) முன்னேறியுள்ளார்.  

இதேவேளை, அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் கடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்!
நல்லாட்சியினரால் தமிழர்களுக்கு என்ன பலன் கிட்டியது? - நாடாளுமன்றத்தில் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கே...
மின்சார விநியோகம், வைத்தியசாலை உள்ளிட்ட சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – ஜனாதிபதியால் அதி...