நிலவும் சீரற்ற  – யாழ்ப்பாணத்தில் 64 பேர் பாதிப்பு!…..

Wednesday, November 19th, 2025


தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 64 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்தோடு 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறித்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
000

Related posts: