பயங்கரவாதத் தாக்குதல் குறித்த தெரிவுக்குழுவால் பயனில்லை – அஸ்கிரிய பீடம் !
Wednesday, May 29th, 2019
உயிர்த்த ஞாயிறு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் திருப்தியளிக்கவில்லை என அஸ்கிரிய பீடத்தின் தலைமை பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மெதகம தம்மானந்த தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
தீவுப்பகுதி பயணங்களுக்கு பாதுகாப்பான படகு சேவைகள்!
இரண்டு வாரங்களுக்குள் முக்கிய தீர்மானங்கள் - இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன!
அத்தியாவசிய சேவைகளுக்கு என நியமிக்கப்பட்ட அரச ஊழியர்கள் நாட்டின் சட்டத்தை மீறி தொழிற்சங்க நடவடிக்கைக...
|
|
|


