எரிபொருள் கோட்டா அதிகரிப்பு!
Friday, May 26th, 2023
தேசிய எரிபொருள் அனுமதி கியூ.ஆர் அமைப்பில் தற்போது அனுமதிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் திணைக்களங்களுடன் நேற்று(26) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மத்திய வங்கி நிதி சபையால் விஷேட கூட்டம்!
இன்று அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானியில்!
பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு - தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்...
|
|
|


