நாரந்தனை மக்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ்!
Sunday, October 20th, 2024
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன்.
அதனால்தான்
தீவக மக்கள் எனது சேவைக்கு இன்னும் பக்கபலமாக இருந்து என்னை நாடாளுமன்றுக்கு அனுப்பி வருகின்றார்கள் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இம்முறையும் அந்த ஆதரவு தொடரும் என வலுவாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு நாரந்தனை மற்றும் நாரந்தனை மத்தி ஆகிய பிரதேசங்களின் மக்களுடனான சந்திப்பு இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது இவ்வாறு தெரிவித்தார்.
0000
Related posts:
ஊடகவியலாளர் பரமேஸ்வரன் மீதான தாக்குதல் சம்பவமானது கண்டனத்திற்குரியதாகும்.
சுயலாப அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களை மக்கள் எடைபோட்டு சரியான முடிவுகளை எடுக்க முன்வர வேண்...
சுகாதார சீர்கேடு - பூட்டப்பட்டது அம்மாச்சி!
|
|
|


