நாடாளுமன்ற தேர்தல் – நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை நேர அட்டவணை அறிவிப்பு!
Wednesday, November 13th, 2024
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
அதாவது தேர்தல் தினத்தன்று (14.11.2024) யாழ். நெடுந்தீவுக்கு விசேட படகு சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.
குறிப்பாக நெடுந்தீவு பிரதேச செயலகம், நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து மற்றும் குறிகாட்டுவான் துறைமுகத்திலிருந்து என இரு வகையான நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது.
000
Related posts:
இரண்டாம்மொழி அறிவு வைத்தியர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும்!
கொரோனா வைரஸ்: சீனாவுக்கு மருந்து பொருட்களை அனுப்பும் இந்தியா!
திட்டமிட்டு பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் அனைவரும் இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் இருந்து தப்பமுடிய...
|
|
|


