நவம்பர் 10 ஆம் திகதிஉயர்தரப் பரீட்சை ஆரம்பம் – 2362 மையங்களில் தேர்வு நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறுவிப்பு!
Saturday, October 25th, 2025
……..
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி தொடங்கும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 2362 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், பொதுத் தகவல் தொழில்நுட்பத் தேர்வு டிசம்பர் 6, 2025 சனிக்கிழமை நடைபெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாடு முழுவதும் 1665 மையங்களில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
000
Related posts:
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக்க திட்டம்!
நாவலப்பிட்டியில் தேயிலைத் தொழிற்சாலையொன்று எரிந்து அழிந்துள்ளது.
கடன் தரவரிசை கீழிறக்கம் - இலங்கை மத்திய வங்கி எதிர்ப்பு!
|
|
|


