தோழர் ஜீவனின் சிறிய தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தோழர் ஜீவனின் (சிவகுரு பாலகிருஷணன்) சிறிய தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
வயது மூப்பின் காரணமாக நேற்றையதினம் அராலியை சேர்ந்த அமரர் நாராயணி சந்திரலேகா காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகளில் கலந்து கொண்ட செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
Related posts:
பாலுற்பத்தித் திட்டம் வடக்கு கிழக்கு பகுதிக்கும் பரவலாக்கப்பட வேண்டும் - புதிய பாதீட்டினூடாக டக்ளஸ் ...
அந்தகார இருள் நீங்கிய நித்திய ஒளி நீடித்து நிலவட்டும்,... - அமைச்சர் டக்ளஸ் நத்தார் வாழ்த்து!
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் அமைச்சர...
|
|