தேசிய கல்வியியற் கல்லூரி விண்ணப்பங்களை28 நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் ஊடாக சமர்ப்பிக்க முடியும்!……
Saturday, November 8th, 2025
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை நிகழ்நிலை ஊடாக சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அடுத்த அணியினருக்கான தேசிய கல்வியியற் கல்லூரிக்குரிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
0000
Related posts:
மலேசிய இலங்கை தூதுவரின் பாதுகாப்பு அதிகரிப்பு!
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் சிஐடியினரால் கைது!
|
|
|


