எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் சிஐடியினரால் கைது!
Saturday, July 10th, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப் பினர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப் பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக சீ கன்சோரிடியம் லங்கா பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்றையதினம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை- சீனாவுக்கு இடையில் கடல்சார் ஒத்துழைப்பு!
2 ஆம் தர நகரங்களாக மாற்றமடைகின்றன 25 உள்ளூராட்சி சபைகள்!
மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான வரைவை இறுதி செய்ய சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடல் -...
|
|
|


