தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் சாமி காலமானார் – ஞாயிரன்று இறுதிக்கிரியை – வேலணை சாட்டி இந்து மயானத்தில் தகனம்!
Thursday, February 20th, 2025
பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.
அன்னாரது உடலம் நாளையதினம் வெள்ளிக்கிழமை மாலை 04 மணிக்கு யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை இறுதி கிரியைகள் இடம்பெற்று, காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையில் அஞ்சலி உரைகள் நிகழ்வுகள் இடம்பெற்று, தகன கிரியைக்காக வேலணை சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்
Related posts:
அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் அரைசொகுசு பேருந்துகள் சுற்றுவளைப்பு!
கம்பஹாவில் தொடர்ந்தும் முடக்கநிலை: அரச மற்றும் தனியார் வங்கிகி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை திறக்க அ...
பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் பயன்படுத்த அனுமதியில்லை - பயன்படுத்தும் சாரதிகள் கைது செய்யப்படுவர் - ப...
|
|
|


