திங்கள்முதல் வழமைபோல கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்!
Tuesday, October 15th, 2024
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைபோல கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கான தீர்மானம் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
வெளிநாடுகளிலிருந்து கடவுச்சீட்டுகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகை கடவுச்சீட்டுக்கள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
மத்திய வங்கியினால் கண்காணிக்கப்படும் நிறுவனங்களின் தடயவியல் கணக்காய்வுகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமத...
நாடாளுமன்ற அமர்வுக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனையளிக்க ஏற்பாடு - புதிய சட்டமூலம் அமைச்சரவைக்கு அனுப்...
|
|
|


