தமிழ் திரையுலகின் திரைக்கதை அரசன் இயக்குநர் பாக்யராஜ் மரணம்!

Saturday, June 27th, 2026

சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக இயக்குநர் பாக்யராஜ் காலமானார் என செய்தி வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் பெரும் சோகத்தை தமிழக திரையுலகில் ஏற்படுத்தியுள்ளது.

பாரதிராஜா மறைந்த 17 நாட்களில் பாக்யராஜ் மரணம். பாரதிராஜாவின் “16 வயதினிலே” படத்தில் உதவியாளராக பணியாற்றியவர்.

தமிழ் திரையுலகின் திரைக்கதை மன்னன் என வர்ணிக்கப்படும் அவர் நடிகை பூர்ணிமாவின் கணவர் மற்றும் நடிகர் சாந்தனுவின் தந்தையுமாவார்.

000

Related posts:

குடும்ப உறுப்பினர்களுடன் பண்டிகைகளை கொண்டாடுங்கள் – பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு வலியுறுத்து!
நாட்டில் கடமைக்கு தகுதியற்ற 5000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் - பதிலீடாக புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப...
ஜனாதிபதியுடன் பெரமுன உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் சந்திப்பு – கடனை திருப்பி செலுத்தக்கூடிய நிலையான பொ...