டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் தோழமைப் பொங்கல்!
Thursday, January 15th, 2026
…….
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தோழமைகளின் சூரியப் பொங்கல் நிகழ்வு இன்றையதினம்(14) கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
குறித்த பொங்கல் நிகழ்வில் யாழ் நாக விகாரையின் விகாராதிபதி கலந்து சிறப்பித்து டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆசி வழங்கியிருந்ததுடன் கட்சியின் தோழர்கள், செயற்பாட்டாளர்கள் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Related posts:
கல்வி, சுகாதாரம், காலச்சா ரங்களை பாதுகாத்து வளர்த்தெ டுப்பதில் ஒவ்வொ ருவரும் அதிக அக்கறை செலுத்தவேண்...
கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இறங்கு துறையை புனரமைத்து தருமாறு மயிலிட்டி பிரதேச கடற்றொழிலாளர்கள் அமை...
கிளிநொச்சி வளாகம் பல்கலைக்கழகமாக பரிணமிக்கும் - அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!
|
|
|
இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரைஜைகள் அல்ல - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.வலியுறுத்த...
புவிச்சரிதவியல் பணியகத்தின் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெர...
சிறுவர்களுக்கு சளி மற்றும் இருமல் பாதிப்புகள் அதிகரிப்பு - சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய ந...


