ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பு!
Friday, June 26th, 2026
….
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால, இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை மாற்றத்தைக் கருத்தில் கொண்ட பின்னரே, கட்டண உயர்வு தொடர்பான சதவீதங்கள் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
சீனி உப்புக்கான வரிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
உரிய திகதிக்கு முன்னர் சரியான தகவல்களை வழங்கத் தவறும் விண்ணப்பதாரிகள், நலன்புரிச் சலுகைகளை இழக்க நேர...
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து நன்மைகளை...
|
|
|


