செயலாளர் நாயகம் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஈபிடிபியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு!

Friday, October 25th, 2024

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக  நிகழ்வு .தேர்தல் பரப்புரை கூட்டமும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா தலைமையில் நேற்று மாலை கொழும்பு 13ல் அமைந்துள்ள விவேகானந்தா மண்டத்தில் இடம்பெற்றது.

ஈபிடிபியின் தேசிய நல்லிணக்கத்திற்கு வலுச் சேர்கும் முகமாகவும் மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற நடைமுறைச் சாத்தியமான அரசியல் அனுகுமுறைக்கு கிடைத்துள்ள அங்கிகாரமே கொழும்பு மாவட்டத்தில் மூவின மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் இறங்கியுள்ளதாகவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

000

Related posts:


உள்ளளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்- டக்ளஸ்...
யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்...
பிரதமர் தலைமையில் உருவானது புதிய அரசியல் கூட்டணியில் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்பு! .