சுன்னாகம் தம்பித்துரையுடன் கடந்தகால நினைவுகளை மீள் நினைவூட்டி மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்ட செயலாளர் நாயகம்!
Saturday, May 23rd, 2026
..
தனது தந்தையார் வழி உறவு மற்றும் பால்ய நட்பின் தொடர்ச்சியாக சுன்னாகம் வாழ் சுந்தரம் தம்பித்துரை அவர்களைச் சந்தித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நீண்ட நாள் நட்பின் கடந்தகால நினைவுகளை மீள் நினைவூட்டி மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்டனர்.
பாரம்பரிய இடதுசாரியாக வாழ்ந்துவரும் ஓய்வுநிலை அதிபரான சுந்தரம் தம்பித்துரை, யாழ்ப்பாணத்தின் வரலாறுகளாக வாழ்ந்து சென்ற மற்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் பலரது வாழும் சாட்சியாக இருந்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒரு இலட்சம் காணி அலகுகள் வழங்கும் வேலைத்திட்டம் - முதற்கட்டத்தில் 20 ஆயிரம் இளம் முயற்சியாளர்களுக்கு...
யார் என்னதான் தம்பட்டம் அடித்தாலும் எம்மால் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும் – அமைச்சர் பந்துல குணவர்த...
வடக்கு - கிழக்கு காணி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கைக்கு உதவும் ஐ. நா. சபை!
|
|
|


