சாவகச்சேரியில் இன்று பிறந்த குழந்தை ஒன்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!
Tuesday, January 21st, 2025
இன்றையதினம் பிறந்த குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.
இது குறித்து சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
00
Related posts:
வீசா தொடர்பில் இலங்கை - கட்டார் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு நடவடிக்கை!
X-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட இலங்கை வருகின்றது ஐ.நா குழு!
வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதி...
|
|
|


