சட்டவிரோத மணலுடன் “கன்ரர் ” –  சட்டத்தை ம்டுக்கிவிட்ட யாழ் பொலிசார்! …….

Monday, October 13th, 2025


யாழ்பாணம் அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்டர் வாகனத்தை நேற்று  திங்கட்கிழமை யாழ்ப்பாண  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது –

அரியாலைப் பகுதியில் சட்ட விரோத மணல் கடத்தல் இடம் பெறுவதாக  அண்மையில் புதிதாக யாழ்ப்பாண பிரதான பொலிஸ்  அதிகாரியாக பொறுப்பேற்ற பாலித்த செனவிரட்னவின் பணிப்புரையில் குறித்த பகுதிக்குச் சென்ற பொலிசார் இலக்கத் தகடற்று மணல் ஏற்றிக் கொண்டிருந்த குறித்த வாகனத்தை கைப்பற்றினர்.

சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00000

Related posts:


கொரேனா தொற்றால் இதுவரை 14 கர்ப்பிணிகள் உயிரிழப்பு - 2 ஆயிரத்து 404 தாய்மார்களுக்கும் தொற்றுறுதி என க...
போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதி - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் த...
அரசியல் கூட்டங்களால் கொரோனா தொற்று வேகமாகப் பரவுகிறது - பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை!