கட்சியின் கடந்த காலச் செயற்பாடுகளை தெளிவபடுத்தி மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Thursday, March 27th, 2025
உள்ளூராட்சி சபை கட்டமைப்புக்கள் மூலம் வேலைத் திட்டங்களை வினைத் திறனாக முன்னெடுத்த அனுபவம் உள்ள ஒரே தரப்பு என்ற அடிப்படையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கடந்த காலச் செயற்பாடுகளை மக்களுக்கு தெளிவபடுத்தி எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று, யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பாளர்களுள் ஒரு பகுதியினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கட்சியின் யாழ் தலைமையகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. – 27.03.2025
Related posts:
தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் மருத்துவ சபையின் பங்களிப்புடன் எடுக்கப்பட வேண்டும் ...
கோயிலாக்கண்டி - துறையூரில் இறால் வளர்ப்பு திட்டம் - அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்...
கிளிநொச்சிமாவட்டவைத்தியசாலைகிணற்றுநீரில்மலத்தொற்று - ஆய்வில்கண்டயறிப்பட்டாதாக தகவல்!
|
|
|


