எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம். – இலங்கி மீனவருக்கு அவசர அறிவுறுத்து!…..

Thursday, March 5th, 2026


இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என, அரசு அறிவுறுத்தியுள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் நிலவும் அபாயகரமான சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: