ஊசி மூலம் போதைப் பொருள் ஏற்றியவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
Sunday, May 18th, 2025
யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப் பொருளை ஊசி மூலம் உடலில் ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த இளைஞன் போதைப் பொருளை ஊசி மூலம் தொடர்ச்சியாக பாவிப்பவர் என தெரியவருகின்றது.
இந்நிலையில் இளைஞன் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார். பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
000
Related posts:
உர மானியம் வழங்குவதற்காக 1500 மில்லியன் - அரசாங்கம்!
அடையாள பணிப்புறக்கணிப்பில் அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் !
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு – நுகர்வோர் கவலை!
|
|
|


