உலகக் கோப்பை உதைபந்து – வரலாறு படைத்த மெக்சிகன் பெண் நடுவர்!
Friday, June 26th, 2026FIFA உலகக் கோப்பை ஆண்கள் கால்பந்து போட்டியில் நடுவராகப் பணியாற்றிய முதல் மெக்சிகன் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை காட்டியா இட்செல் கார்சியா படைத்துள்ளார். நெதர்லாந்து – துனிசியா அணிகள் மோதிய போட்டியில் அவர் பிரதான நடுவராகக் கடமையாற்றினார்.
மேலும், அந்தப் போட்டியின்போது மெக்சிகோ தேசியக் கொடியின் நிறங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு நடுவர் சீருடையை அணிந்து களமிறங்கியதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது
Related posts:
மக்களால் எனக்கு வழங்கப்பட்டுள்ள 60 மாதகால வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வேன் – ஜனாதிபதி உறு...
கர்ப்பிணிகள் - பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அனுமதி - மகப்பேற்று வைத்தியர்கள் ஆய...
19 உறுப்பினர்களுடன் புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம்!
|
|
|


