ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கல்விக் கண்காட்சி!

……
நேற்று (25) யா/ ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் செ.பகீதரன் தலைமையில் கல்விக் கண்காட்சி ஒன்று சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.
இக் கண்காட்சியினை அயலில் உள்ள பாடசாலை மாணவர்களும், பாடசாலைச் சமூகத்தினரும் பார்வையிட்டுப் பயன்பெற்றனர்.
இக் கண்காட்சியில் விருந்தினராக வலிகாமம் கல்வி வலய தொழில்நுட்ப பாட ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம் விருந்தினராகவும் கலந்து சிறப்பித்திருந்தார்
Related posts:
சவுதி இளவரசர் இலங்கைக்கு வருகை
ஜனாதிபதி தேர்தல்: 6000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
இறக்குமதி செய்ய அதிகாரம் இல்லை - வெப்பத்தை கணிக்கும் கருவி இன்றி பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானம் !
|
|