அடுத்த மாத இறுதிக்குள் கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!
Thursday, November 14th, 2019
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
இம்முறை வெளியிடப்படவுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியாக முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்படமாட்டாது.
Related posts:
ஐந்து தடயவியல் கணக்காய்வுகளும் பூரணப்படாது - சபாநாயகர் கரு ஜயசூரிய!
பி.சி.ஆர் சோதனை குறைக்கப்படாது - சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவி...
தேசிய சேமிப்பு வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!
|
|
|


