அரியாலை காந்தி சனசமூக நிலைய பகுதியில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் ஊள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார கூட்டம்!
Saturday, April 19th, 2025
அரியாலை காந்தி சனசமூக நிலையப் பகுதியில் யாழ் மாநகர சபைக்கான 7 ஆம் வட்டார வேட்பாளர் டினோஜ் குமாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மற்றும் அரசியல் நிலைரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கூட்டத்தில், 17 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் திருமதி அனுஷியா சந்திரகுமார் மற்றும் 20 ஆம் வட்டார வேட்பாளர் தீசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்
Related posts:
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நெல் காயவைக்கப் படுகிறது - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
வடக்கில் புனரமைக்கப்படாதுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் புனரமைப்பு தொடர்பில் விரைவான நடவடிக்கைள் மேற்...
விசுவாவசு என்ற பெயருடன் பிறந்தது சித்திரைப் புத்தாண்டு!
|
|
|
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி மற்றும் நீடித்த தேவைகளை கருத்திற் கொண்டு துரித நட...
வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவரும் ஆதரவு மகத்தானது – யாழ்ப்பாணத்த...


