அமரர் தில்லையம்பலத்தின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம்!

Tuesday, May 26th, 2026

கட்சியின் தீவிர செயற்பாட்டாளரான கிறிஸ்தப்பு ஜோன்சனின் மாமனார் ஐயன் தில்லையம்பலத்தின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

வயது மூப்பின் காரணமாக தனது 77 ஆவது வயதில் காலமான ஐயன் தில்லையம்பலத்தின் பூதவுடல்  சாவகச்சேரி கெருடாவில் உள்ள அமரரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்குசென்ற செயலாளர் நாயகம் தனது அஞ்சலியை செலுத்தியதுடன் குடும்ப உறவுகளுக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் சாவகச்சேரி பிரதேச முக்கியஸ்தர்களும் அமரருக்கு தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

Related posts: