கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் மாயம் – காவலூர் பொலிசார் தகவல்,!
Tuesday, February 3rd, 2026
காரைநகர் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக ஊர்காவற்றுறை போலிசார் தெரிவித்தனர்.
குறித்த மீனவர் ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஸ்கந்தராசா துஷாகரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை மீன்பிடிக்க சென்றபோது படகின் பின் அணியத்திலிருந்து மீனவர் கடலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
காணாமல் போன மீனவரை தேடும்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
000
Related posts:
யாழ் மாவட்டத்தில் விதை நெல் சேமிப்புக் களஞ்சியம் அமைப்பதற்கு ரூ.20 மில்லியன்!
அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று ஆராய்வு!
சனல் 4' முன்வைத்த குற்றச்சாட்டு - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் வழங்கத் தயார் - முன்னாள் ஜ...
|
|
|
யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் திட்டங்கள் நிறைவு - ஒக்ரோபர் 6 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கிறார் ப...
சுற்றுலா பயணிகளின் வருகையை மேம்படுத்த புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய வேண்டும் – துறைசார் அதிகாரிகளுக்க...
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் தனது 82 ஆவது வயதில் காலமானார் – ஞாயிரன்று இறுதிக்...


