2019 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!
Saturday, December 22nd, 2018
நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மதியம் 01.00 மணி வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.
Related posts:
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூராட்சி தேர்தல்!
தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்க மறுப்பதாக வட மாகாண பட்டதாரிகள் கவலை தெரிவிப்பு!
சமூக ஊடங்கள் மீதான தடைக்கு 71.4 வீத மக்கள் ஆதரவு !
|
|
|


